1 ஊடகம்
அந்தமான் தீவுகளில் தாழமுக்கம்; பல பகுதிகளில் 27 வரை பலத்த மழை
நாட்டுக்கு அருகாமையில் அந்தமான் தீவுகளில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக தாழமுக்க நிலைமைகள் உருவாகி வருவதுடன், வெப்பமண்டல இடையிணைவு வலயத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த தாழமுக்கப் பிரதேசம் நாட்டிலி வெள்ளிக்கிழமையும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல