அமானா வங்கி பிஎல்சி, தனது 15 வருட செயற்பாடுகள் பூர்த்தியை குறிக்கும் வகையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான மணி ஒலிக்கச் செய்யும் செயற்பாட்டை அண்மையில் முன்னெடுத்திருந்தது. முழுமையாக வட்டி-சாராத
வங்கியின் பிரதான பங்குதாரராக ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB Group அமைந்துள்ளது. வங்கியின் சொத்துக்களை பின்புலமாகக் கொண்ட வங்கியியல் மாதிரியினூடாக பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் மிக்க துறைகளுக்கு, தொழில்முயற்சியாளர்களுக்கு, வீட்டுத் தேவைகளிற்கு மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றை தனது பெறுமதிகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய உறுதிமொழி போன்றவற்றுடன் பொருந்தச் செய்து மேற்கொள்கின்றது.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- திரு. அஸ்கி அக்பராலி
- மொஹமட் அஸ்மீர்
நிறுவனங்கள்- Central Bank of Sri Lanka
- அமானா வங்கி
- IsDB Group
திறவுச்சொற்கள்- பரிவர்த்தனையின்
- ஆரம்பிப்பு
- குறிக்கும்
- மைல்கல்லை
- ஒலிக்கச்
- பூர்த்தி
- செய்தது
- பங்குப்
- மணியை
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.