1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு:கணவர் வைத்தியசாலையில்
கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (29) காலை 5.10 மணியளவில் முச்சக்கரண்டியொன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சுருக்கம்
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த வானொன்று எதிர்திசை பாதைக்கு திரும்பி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அவரது கணவர், படுகாயங்களுக்கு உள்ளாகி கேகாலை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
