கனடாவின் பழங்குடி குழந்தைகளின் கண்ணீர்க் கதையை நினைவுகூரும் ‘ஒரேஞ் சட்டை தினம்’ இன்று..!
ஒரு சிறுமியின் புத்தம் புதிய செம்மஞ்சள் நிறச் சட்டை பறிக்கப்பட்ட சம்பவம், இன்று ஒரு நாட்டினது சோகமான வரலாற்றையும், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கண்ணீர் கதையையும் உலகத்துக்கு எடுத்துரைக்கும் நினைவு நாளாக மாறியுள்ளது. வருடந்தோறும் செப்டெம்பர் 30ஆம் திகத