ஒரு சிறுமியின் புத்தம் புதிய செம்மஞ்சள் நிறச் சட்டை பறிக்கப்பட்ட சம்பவம், இன்று ஒரு நாட்டினது சோகமான வரலாற்றையும், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கண்ணீர் கதையையும் உலகத்துக்கு எடுத்துரைக்கும் நினைவு நாளாக மாறியுள்ளது.
வருடந்தோறும் செப்டெம்பர் 30ஆம் திகத
தனது விருப்பமான சட்டையை இழந்த அந்தச் சிறுமியின் அனுபவம், காலப்போக்கில் அவளது சுயமரியாதை, கலாசாரம் மற்றும் அடையாளம் பறிக்கப்பட்டதன் அடையாளமாக மாறுகிறது. இதனாலேயே செப்டெம்பர் 30ஆம் திகதி கனடா முழுவதும் பலரும் செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மரியாதை செலுத்துகின்றனர். அந்தவகையில், வருடந்தோறும் செப்டெம்பர் 30ஆம் திகதி கனடா முழுவதும் பல்வேறு நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
Summarised from Thinakaran
Places- பிரிட்டிஷ் கொலம்பியாவின்
- வில்லியம்ஸ் லேக்கில்
- Canada
- Lake
Keywords- குழந்தைகளின்
- நினைவுகூரும்
- உலகத்துக்கு
- கண்ணீர்க்
- கனடாவின்
- பழங்குடி
- ஒரேஞ்
- கதையை
- சட்டை
- தினம்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.