1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழியில் நேரத்தை ஒதுக்கலாம்!
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
இதன்படி, பொதுமக்கள் தமது பிராந்திய அலுவலகங்கள் ஊடாகக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணையவழியில் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பொதுமக்கள் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
