1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ரோயல் - தோமஸ் படகோட்டப் போட்டியில் அடுத்த தலைமுறை தோமஸ் கல்லூரி படகோட்ட அணிக்கு புத்துயிரளிக்கும் பெல்வத்த
பெல்வத்த நிறுவனம், ரோயல் - தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான படகோட்டப் போட்டியில் (Royal Thomian Sailing Regatta), கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியின் படகோட்ட அணிக்கு அனுசரணையாளராக இணைந்துள்ளது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
ஒரு பெருமை மிக்க முழுமையான 100% இலங்கை பால் வர்த்தகநாமம் எனும் வகையில், விளையாட்டுக் களத்திலும் களத்திற்கு அப்பாலும் இளைஞர்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்கள், நம்பிக்கை, ஈடுகொடுக்கும் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் பாதையில், அவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை பெல்வத்த அறிந்துள்ளது. படகோட்டப் போட்டி என்பது கவனம், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு, சரியான முடிவெடுத்தல் ஆகிய விடயங்களைக் கொண்டது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
