1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வடகீழ் பருவகால பெயர்ச்சி மழை ஆரம்பம்; பெரும்போக பணிகளில் விவசாயிகள்
அம்பாறை மாவட்டத்தில் வடகீழ் பருவகால பெயர்ச்சி மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அக்கரைப்பற்று கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட் பட்ட பிரதேசங்களில் 2026/2027 ம் ஆண்டுக்கான பெரும்போக நெற் செய்கைக்கான விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.