1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையைப் பாதுகாப்பு! கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு மற்றும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தும் போராட்டத்துக்கு அமைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
