1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மிளகாய் தோட்டத்தில் 2 பிரபல நடிகைகள்!
பொதுவாக நெல் வயல்கள், வாழை மற்றும் காய்கறித் தோட்டங்களில் அதிகளவில் விளைச்சல் கிடைக்கும்போது காண்போரின் கண் திருஷ்டி விழுந்து பயிர்கள் கருகிவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் பல வழிகளைக் கையாள்வர்.
முதன்மை அறிக்கை
படம்: அத தெரணManojan Reporter எழுதியது
அத தெரண இல் படிக்கசுருக்கம்
ஆனால் கர்நாடகாவில் மிளகாய் தோட்டத்தை காப்பாற்ற விவசாயிகள் கையாளும் விநோத யுக்தி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து விவசாயி சிவானந்த் சொல்லும்போது, "தோட்டத்தை கடந்து செல்லும் யாரும் செடிகளில் உள்ள மிளகாய்களைப் பார்க்க மாட்டார்கள் அவர்களின் பார்வையும், மொத்த கவனமும் முதலில் நடிகைகளின் போட்டோக்கள் மீதுதான் விழும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.