1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அக்கரைப்பற்று சிறிய முல்லைத்தீவில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறிய முல்லைத்தீவில் யானைகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சுருக்கம்
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறிய முல்லைத்தீவில் யானைகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பல வருடங்களாக சொத்துக்களுக்கும், பொருட்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் யானைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.