சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குமாறு தயாசிறி கோரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அங்கீகரிக்கவில்லை என்றும், இதன் காரணமாகவே கட்சியின் வங்கி கணக்கை முடக்குமாறு கோரியதாக குறிப்பிட்டார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள ஒரு குழுவினர், கட்சியின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.