4 ஊடகங்கள்பிரபலமானவை
அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 7 பேர் பலி
அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 7 பேர் பலி

admin எழுதியது
முழு கட்டுரையைப் படிக்கஅக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 7 பேர் பலி

கண்டி - அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை (Concrete mixer) வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த ஏனைய வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இக் கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதை காவற்துறை ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
4 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன