அக்குறணை விபத்தில் நால்வர் பலி
அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த சிமெந்து கலவை இயந்திர வாகனம், வீதியில் பயணித்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் இந்த விபத்த
