கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்
இடமாற்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று (21) காலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்
