இடமாற்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (21) காலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்
2021, 2022 ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் கிடைத்து 5 வருடங்களாகியும் தமக்கு இன்னும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லையென அவர்கள் சுட்டிக்காட்டினர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 2021, 2022 காலப்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டகளைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்பட்டது.
Summarised from IBC Tamil
Organisations- வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
- கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு
Places- Trincomalee
- Batticaloa
- Ampara
Keywords- ஈடுபட்டிருந்தனர்
- போராட்டம்
- செயலகம்
- முன்பாக
- வெடித்த
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.