மனித உடலின் இயக்கத்தையும் ஆரோக்கியத்தையும் மீட்கும் அற்புத மருத்துவக் கலை !
மருந்துகளும் இரசாயனங்களும் மனித உடலின் நோய்களைக் குணப்படுத்தினாலும், சில நேரங்களில் அவை பக்கவிளைவுகளையும் ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துவது உண்டு. ஆனால், எந்தவித இரசாயனப் பயன்பாடும் இன்றி, இயற்கை ஆற்றல் மூலங்களைக் கொண்டு மனித உடலின் இயக்கத்தையும் ஆரோக்கிய