நபிகளாரின் வருகை ஏற்படுத்திய மறுமலர்ச்சி
இஸ்லாமிய வாழ்வியலின் சாராம்சம் என்பது வெறும் சடங்குசார் வழிபாடுகளின் தொகுப்பல்ல. அது ஒரு மனிதனை அறத்தின் சிகரத்தில் ஏற்றி வைக்கும் தார்மீகப் பரிமாணம்.நபி (ஸல்) அவர்களின் வருகை என்பது உலக வரலாற்றின் காலக் கண்ணாடியில் வெறுமனே புதியதொரு மதத்தை அறிமுகப்ப