கொழும்பு, களுத்துறை, கேகாலை பகுதிகளுக்கு நிலச்சரிவு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 மஞ்சள் (Level 1 - Yellow Alert)நிலச்சரிவு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக மழையுடனான நிலையை அடுத்து இன்று (1
