உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்28 ஜன., 2026

''ரணிலின் இங்கிலாந்து பயணம் உத்தியோகபூர்வமற்றது''

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக மேற்கொண்ட இங்கிலாந்து பயணம், உத்தியோகபூர்வமற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(28) அறிவித்தார்.36 மணித்தியாலங்களுக்குள் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்தார்.இந்த வழக்கின் 2ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருதினங்களில் 36 மணித்தியாலங்களுக்குள் உத்தியோகபூர்வமற்ற தனிப்பட்ட பயணத்திற்காக 166 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று பிற்பகல் 1.20 அளவில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கைது செய்யப்படவிருந்த நிலையில் வீட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.மேற்கோள் ஆரம்பம்மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்மேற்கோள் முடிவுஇந்த சர்ச்சைக்குரிய பயணம், உத்தியோகபூர்வ பயணம் என தெரிவித்து சந்தேகநகநபரின் தரப்பு, வூல்வஹெம்ப்டன் பல்லைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.மேற்கோள் முடிவுவழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் நீதிமன்றத்தில் தௌிவுபடுத்தப்பட்டது.மேற்கோள் ஆரம்பம்மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்மேற்கோள் முடிவுசந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க உத்தியோகபூர்வமற்ற ஒரு பயணத்திற்கு உத்தியோகபூர்வ அந்தஸ்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.மேற்கோள் ஆரம்பம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்மேற்கோள் முடிவுமேற்கோள் ஆரம்பம்கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரமேற்கோள் முடிவு

News First - தமிழ்•28 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ரணில் விக்கிரமசிங்க
நிறுவனங்கள்
  • கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு
திறவுச்சொற்கள்
  • உத்தியோகபூர்வமற்றது
  • பீரிஸ்மேற்கோள்
  • சொலிசிட்டர்
  • ஏக்கநாயக்க
  • ரணிலின்
  • ஜெனரல்
  • திலீப
  • பயணம்
  • சமன்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.