இரத்த மாற்று சிகிச்சையில் விபரீதம் - 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத
மரபணு ரீதியான இரத்த கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் புதிய இரத்தம் ஏற்றப்பட்டதால், இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வி நோயால் பாதிக்கப்பட்டவரின் இருந்து பெறப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியபோது இந்த விஷயம் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.