உலக பெண் குழந்தைகள் தினத்தில், சுனிதா வில்லியம்ஸின் சாதனையும் சமர்அழகியின் உயிர்மாய்ப்பும்….
விண்வெளிக்குச் சென்று உலகின் எல்லைகளைக் கடந்து சாதித்த சுனிதா வில்லியம்ஸ், ஒரு பெண் குழந்தைக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அவளை எத்தகைய உயரங்களுக்கும் அழைத்துச் செல்லும் என்பதற்கான அடையாளமாக இருக்கிறார். ஆனால், அதே உலகில் ஒரு பெண் குழந்தை தனது வாழ்வி
