யோஷிதவுக்கும் டேய்ஷிக்கும் எதிரான நிதி தூய்தாக்கல் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் யோஷிதவின் பாட்டியான டேய்ஷி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, நிதித்தூய்தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் யோஷிதவின் பாட்டியான டேய்ஷி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, நிதித்தூய்தாக்கல்
வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களும் பிரதிவாதிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், விசாரணைக்கான திகதியை அறிவிக்க முடியும் என பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார். வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, அது தொடர்பான தமது தரப்பு சமர்ப்பணங்களை விரைவில் மன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.