தரங்கவின் பதக்க எதிர்பார்ப்புடன் ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை ஆரம்பம்
20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. ஐச்சி மாகாணம் மற்றும் நகோயாவில் இடம்பெறும் இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. ஆசிய பிராந்தியத்தின் மொத்த 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,84