நீர்ப்பாசன அபிவிருத்தி மூலம் கிராமிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்
நீர்ப்பாசனக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக் கொடுக்க முடிவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சு