மனிதர்களுக்கு மட்டுமல்ல குரங்குகளுக்கும் ஓணம் விருந்து!
கேரளத்தில் ஓணம் பண்டிகை மக்களுக்கான கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், அங்கு வசிக்கும் குரங்களுக்கும் விருந்தளிக்கப்படுகின்றது.தென் கேரள மாவட்டமான கொல்லத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் வசிக்கும் கு