2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இந்தியா சாம்பியனானது.இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.இதில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த 200-இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.இந்தியா 20 தங்கம், 20 வௌ்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாம்பியனானது.இலங்கை அணி 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்று இந்த ஆண்டுக்கான தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இந்தியா சாம்பியனானது. இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த 200-இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது
இடங்கள்- தெற்காசியாவில்
- பங்களாதேஷ்
- Sri Lanka
- Maldives
- பூட்டான்
- India
- Nepal
திறவுச்சொற்கள்- சாம்பியனானது
- மெய்வல்லுநர்
- இரண்டாமிடம்
- சாம்பியன்
- வெண்கலப்
- இந்தியா
- சிரேஷ்ட
- இலங்கை
- தங்கம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.