1 ஊடகம்
மக்களுக்காக 4,100 கோடி ரூபா…
உலகையே பாதித்துள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு நெருக்கடியிலிருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலும் 4,100 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (28) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமா
