3 மாதங்களுக்கு எரிபொருள் மானியம்; ரூ. 4,100 கோடி ஒதுக்கீடு
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள சுமைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கு மானியம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த மானியத்துக்கு ரூ. 4100 கோடி ஒதுக்கப்படவுள்ளது. அமைச்சரவை அனுமதிக்காக
