பல்லின உறவை வலுப்படுத்தும் ‘மொழிப் பாலம்’: மொறட்டுவை – கிண்ணியா இளைஞர், யுவதிகள் பங்கேற்பு!
இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையே பரஸ்பர நல்லுறவை மேம்படுத்தி, ஒருவருக்கொருவர் தேசிய, மத மற்றும் கலாசார விழுமியங்களை மதிக்கும் இருமொழி ஆற்றல்மிக்க இளைஞர் சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் உன்னத நோக்கில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசி