சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிவேண்டி விசேட மனு
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் அமைந்துள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி வளாகத்தில், நேற்றைய உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சத்துரு
