1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீன சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஓர் அவசர ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
நபர்கள்
நிறுவனங்கள்
இடங்கள்
