பதவியை கைவிடத் தயார்! விளக்கம் வழங்கிய ஆளும் தரப்பு எம்.பி
தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்ப
