1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலியில் கொட்டும் மழையிலும் போராட்டம்!
தமது பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் கொட்டும் மழைக்குள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.
சுருக்கம்
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
