தங்கம் தருவதாகக் கூறி ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் டொலர் மோசடி: கானாவில் 11 பேருக்கு தொடர்பு
தங்கம் தருவதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) ம
தங்கம் தருவதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) ம
கானா ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபர்கள் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கானா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் கூறப்பட்டு, பல ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.