தமிழரசுக் கட்சியின் நிர்வாக தெரிவு விவகாரம்! வழக்கு நீடிப்பு குறித்து வெளியாகிய அறிவிப்பு
தமிழரசுக் கட்சியின் நிர்வாக சபைத் தெரிவு தொடர்பான வழக்கை மேலும் நீடிக்க விரும்பவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் யாப்புக்கு அமைவாக 156 உறுப்பினர்களின் வாக்குகளுடன் நிர்வாக சபைத் தெரிவை நடத்த கட்சித் தலைமை உறுதியளித்தால், வழக்கை உட
