தமிழரசுக் கட்சியின் நிர்வாக சபைத் தெரிவு தொடர்பான வழக்கை மேலும் நீடிக்க விரும்பவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
கட்சியின் யாப்புக்கு அமைவாக 156 உறுப்பினர்களின் வாக்குகளுடன் நிர்வாக சபைத் தெரிவை நடத்த கட்சித் தலைமை உறுதியளித்தால், வழக்கை உட
இதனைத் தொடர்ந்து திருகோணமலையில் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி, புதிய நிர்வாகிகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், கட்சியின் யாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி சில கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
Summarised from IBC Tamil
People- சந்திரசேகரம் பரா
- எஸ். சிறிதரன்
Organisations- Ilankai Tamil Arasu Kachchi
- மாவட்ட நீதிமன்றம்
Places- Trincomalee
- Sri Lanka
- Jaffna
Keywords- அறிவிப்பு
- கட்சியின்
- தமிழரசுக்
- வெளியாகிய
- குறித்து
- நீடிப்பு
- விவகாரம்
- நிர்வாக
- தெரிவு
- வழக்கு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.