சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எனவே வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக சில வரிகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.