நுவரெலியாவில் கட்டாக்காலிகளாக திரியும் போனிகள்!
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த காலங்களில், தீவனம் அளிப்பதற்கான செலவைக் குறைப்பதற்காக உரிமையாளர்கள் இந்தப் போனிகளை வீதிகளில் சுதந்திரமாக மேய்வதற்கு விட்டுவிடுகின்றனர். இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் புகழ்பெற்ற நுவரெலியா நகரில், வீதிகளில் சவாரிக்