சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த காலங்களில், தீவனம் அளிப்பதற்கான செலவைக் குறைப்பதற்காக உரிமையாளர்கள் இந்தப் போனிகளை வீதிகளில் சுதந்திரமாக மேய்வதற்கு விட்டுவிடுகின்றனர்.
இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் புகழ்பெற்ற நுவரெலியா நகரில், வீதிகளில் சவாரிக்
போனிகள் வீதிகளின் நடுவிலும், நடைபாதைகளிலும் திரிவதோடு, சில சமயங்களில் வீதியிலேயே படுத்துக் கொள்வதால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சாரதிகள் பெரும் அபாயத்தைச் சந்திக்கின்றனர். 1840ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் நுவரெலியாவை ஒரு மலைப்பிரதேச ஓய்வுத்தளமாகவும், குதிரைச் சவாரி மையமாகவும் உருவாக்கியதிலிருந்தே இங்கு குதிரைகள் மற்றும் போனிகளின் வரலாறு தொடங்கியது.
Summarised from Thinakaran
Places- நுவரெலியா நகரில்
- Nuwara Eliya
- Sri Lanka
- Galle
Keywords- கட்டாக்காலிகளாக
- நுவரெலியாவில்
- அளிப்பதற்கான
- வீதிகளில்
- திரியும்
- சவாரிக்
- செலவைக்
- போனிகளை
- போனிகள்
- தீவனம்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.