உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இன்று தீர்ப்பு
நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை
நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, சதித்திட்டம் தீட்டுதல், தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு