2 sources
21/4 தீர்ப்பு; நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தீர்ப்பு; நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தீர்ப்பு; நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பாதுகாப்பு
2019 ஆம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை வழங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story