1 ஊடகம்
திருகோணமலையில் ஆரம்பமான தாய்லாந்திலிருந்து இலங்கைக்கான சர்வதேச பிக்குகளின் ஆன்மீகப் பயணம்
தாய்லாந்திலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அண்மையில் (10) திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பமானது.
தாய்லாந்திலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அண்மையில் (10) திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பமானது.
திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடாக வருகை தந்த பிக்குகள் அடங்கிய குழுவினரை, திருகோணமலை மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. மேலும், இந்நிகழ்வின்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலகத்தின் பல அதிகாரிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகளுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.