பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
மறைந்த பழம்பெரும் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் பொ
மறைந்த பழம்பெரும் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் பொ
இந்தநிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்கான நேரம் மற்றும் இறுதிக் கிரியை குறித்த விவரங்களை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்கு பின்னர், அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.