சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்
மட்டக்களப்பு - திராய்மடு கிராமத்தில் நீண்டகாலமாக நடைபெறும் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை இல்லாது ஒழிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (03) மாலை 5
