1 source
அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கம் விதித்துள்ள வரிகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு - பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து இன்று (03) நண்பகல் வேளையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கோட்ட
