வெற்றி தரும் இறையச்சம்
எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் வினாடிக்கு வினாடி மாறி மாறி நம்மைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய பயம், வயோதிபத்தில் குடும்பம் நம்மை கை விட்டுவிடுமோ என