1 ஊடகம்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நகைகள் அடங்கிய பொதியுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவ
