கட்டுநாயக்காவில் 3 கோடி பெறுமதியான நகைகளுடன் சிக்கிய பெண்
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நகைகள் அடங்கிய பொதியுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்
