பிரிக்ஸ் உச்சி மாநாடு; அமெரிக்காவுக்குச் சொல்லும் முக்கிய செய்தி என்ன?
பிரிக்ஸ் நாடுகளின் மற்றொரு முக்கிய நோக்கம் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் அமெரிக்க டொலரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதாகும். டில்லி மாநாட்டின் முதன்மை அரசியல் செய்தியாகக் கருதப்படுவது, உலகம் மாறிவருகிறது; சர்வதேச முட